சூப்பர் 8 சுற்றில் இந்தியா யார் யாருடன் மோதல்?

4161பார்த்தது
சூப்பர் 8 சுற்றில் இந்தியா யார் யாருடன் மோதல்?
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப்-1ல் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. இந்தியா ஜூன் 22ல் தென்ஆப்பிரிக்கா, ஜூன் 26ல் ஜிம்பாப்வே, மார்ச் 1ல் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகள் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மைதானங்களில் நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்தி