தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்

4504பார்த்தது
தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் மின்தேவை அதிகரிப்பால் ஏற்படும் 'பியூஸ் ஆஃப் கால்ஸ்' (Fuse off Calls), அதிக நுகர்வோர் சுமை, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் மற்றும் ஜம்பர் கட் ஆகியவையே முக்கிய காரணங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை விரைவாகச் சரிசெய்ய மொபைல் பராமரிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி