பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் தவெக?

1பார்த்தது
பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் தவெக?
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைமை கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தவெக அணியில் அமமுக, புதிய தமிழகம் கட்சிகள் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேமுதிக மற்றும் பாமக (அன்புமணி) ஆகியோருடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி