மாநிலங்களவை எம்.பியை காங்கிரசுக்கு தவெக தூக்கிக் கொடுத்தது ஏன்?

28பார்த்தது
மாநிலங்களவை எம்.பியை காங்கிரசுக்கு தவெக தூக்கிக் கொடுத்தது ஏன்?
தேசிய அளவிலான அந்த கூட்டணியில் இப்போதும் திமுக தொடர்கிறது என கிரிஷ் சோடேங்கர் கூறியிருந்த நிலையில், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக நீடிப்பதை தவெக தலைமை விரும்பவில்லை என கூறப்படுகிறது. 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, இந்தியா கூட்டணியில் தன் இடத்தை உறுதி செய்யவே தவெக, காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை விட்டுக்கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2028-ல் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடியும் போது, தவெக 3 எம்பி இடங்களைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி