TVK அமைச்சரவையில் இணைந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

9142பார்த்தது
திமுக கூட்டணியை உடைக்க நடந்த முயற்சியை நான் தடுத்தேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. திமுக கூட்டணி பிரிந்ததற்கு நான் காரணம் என கூறுவதை ஏற்க முடியாது. நாங்கள் ஏன் தவெக அமைச்சரவையில் இணைந்தோம் என்பது நேர்மையாக சிந்திப்போருக்கு புரியும். பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவின் அடிப்படையில் அமைச்சரவையில் இணைந்தோம் என கூறினார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி