“ஏன் எனக்கு காசு கொடுத்தீங்க" - விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ

52பார்த்தது
நாம் தமிழர் கட்சி சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், “இந்த போர் இன்னும் முடியல. என்னை அவதூற பேசும் சீமான் உடன் இருப்பவர்கள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். சீமான் எனக்கு எதற்கு பணம் கொடுத்தார் என போய் கேளுங்க” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி