என்டிஏ கூட்டணியில் இணைந்தது ஏன்? - மனம் திறந்தார் டிடிவி தினகரன்

4730பார்த்தது
என்டிஏ கூட்டணியில் இணைந்தது ஏன்? - மனம் திறந்தார் டிடிவி தினகரன்
மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரிலேயே என்டிஏ கூட்டணியில் இணைந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், 'அண்ணாமலையை தொடர்ந்து அமித்ஷா பேசினார். எடப்பாடி பழனிசாமி சம்மதித்ததன் பேரிலேயே கூட்டணியில் இணைந்தேன். 2021-ல் நடந்தது போல் இனியும் நடக்கக்கூடாது, ஜெயலலிதாவின் (அம்மா) ஆட்சி வரவேண்டும் என்பதற்காக இணைந்தேன்' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி