அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக (ராமதாஸ்) தரப்பு எம்எல்ஏ அருள் இன்று (பிப்., 17) சந்தித்து பேசினார். இதையடுத்து இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், "எடப்பாடி பழனிசாமி எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர், முதலமைச்சராக இருந்தவர். மரியாதையை நிமித்தமாக அவரை சந்தித்தேன். கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார்" என கூறினார்.