பாஜக பெயரை சொல்லாதது ஏன்? காரணம் சொன்ன விஜய்

6497பார்த்தது
சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசிய போது, “இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கானது. இங்கு ஆட்சியில் இருப்பது திமுக; எனவே அவர்களையே நாம் எதிர்க்க வேண்டும். பலமுறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை (அதிமுக, பாஜக பெயரை குறிப்பிடாமல்) எதிர்த்து இலக்கை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை. திமுகவும் தவெகவும் இடையில்தான் நேரடி போட்டி உள்ளது, இதற்கு நடுவில் வேறு யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி