“பிரதமரை வரவேற்க முதலமைச்சர் ஏன் வரவில்லை?” - தமிழிசை

46பார்த்தது
“பிரதமரை வரவேற்க முதலமைச்சர் ஏன் வரவில்லை?” - தமிழிசை
கோவையில்  நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று (நவ,19) கலந்துகொண்டார். அவரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விவசாய மாநாட்டிற்கு மட்டும் வரவில்லை,  நல்ல திட்டங்களையும் அவர்களுக்கு உதவியையும் பிரதமர்  அறிவிக்கிறார். கோவைக்கு விமானத்தில் வந்து பிரதமரை, முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று இருக்கலாம். அதுதான் நமது தமிழ் பண்பாடு. முதல்வர் நேரில் வரவேற்காத வரை நாம் கண்டிக்கின்றோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி