வயது வளரும் போது நண்பர்கள் வட்டம் சுருங்குவது ஏன்?

3பார்த்தது
வயது வளரும் போது நண்பர்கள் வட்டம் சுருங்குவது ஏன்?
சிறு வயதில் பெரிய நண்பர்கள் பட்டாளத்துடன் சுற்றி திரிந்த பலர், வயது முதிர்ந்து வளரும் போது தங்களது பழக்கவழக்கங்களை மிக சிறிய வட்டத்திற்குள் சுருக்கி கொள்கின்றனர். இதற்கு பல்வேறு உளவியல் காரணங்கள் கூறப்பட்டாலும், வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் கசப்பான அனுபவங்களும் ஏமாற்றங்களுமே அவர்களை தனிமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வயதாக இருந்தாலும் மனித வாழ்க்கையின் மன அமைதிக்கு 'நண்பன்' என்ற ஒரு நல்ல உறவு நிச்சயமாக தேவைப்படுகிறது.

தொடர்புடைய செய்தி