பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? - ராகுல் காந்தி

19பார்த்தது
டெல்லியில் நேற்று மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், "மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் கல்வி அமைப்பை கரையான் அரிப்பது போல சிதைத்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்" என கூறினார். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி