"எதற்காக S.I.Rஐ திமுக எதிர்க்கிறது?" ஜெயக்குமார் கேள்வி

58பார்த்தது
"எதற்காக S.I.Rஐ திமுக எதிர்க்கிறது?" ஜெயக்குமார் கேள்வி
உண்மையில் எந்த நோக்கத்திற்காக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். S.I.R முக்கியமானது. தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமை என்பதை அதிமுக வலியுறுத்துகிறது. முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுக வரவேற்கிறது. கடந்த முறை S.I.R நடந்தபோது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏன் தடுக்கவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி