உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

4590பார்த்தது
உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
நம்மை வழிநடத்தும் ஆசான் தந்தை. அவர்களின் தியாகத்தை போற்றி கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ம் தேதி உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவயது முதல் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு உறுதுணையாக இருக்கும் தந்தை எப்போதும் போற்றக்கூடியவர்கள். அன்னையர் தினத்தைப்போல தந்தையரும் கௌரவித்து பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதால் 'தந்தையர் தினம்' சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி