தினமும் ஏன் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்?

16பார்த்தது
தினமும் ஏன் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்?
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் குடிப்பது சருமத்தை பொலிவாக்குவதுடன், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது. குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கும்.

தொடர்புடைய செய்தி