கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்றக்கூடாது?

3025பார்த்தது
கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்றக்கூடாது?
பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழக டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கொடி கம்பங்களால் ஏற்பட்ட விபத்துகள் எத்தனை? எத்தனை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மதுரை விளாங்குடியில் அதிமுக கொடி கம்பம் வைக்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணையில் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி