அதிமுக MLA-க்கள் தவெகவில் இணைந்தது குறித்து
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். இதற்கு
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “அதிமுக MLA-க்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் இணைந்துள்ளனர். இது மக்கள் முன்னிலையில் நடந்த
அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?. மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்; மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்” என்றார்.