அதிமுக சின்னத்தில் வென்ற 25 எம்.எல்.ஏ-க்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்
பதவி நீக்கம் செய்யக் கோரிய மனு நிலுவையில் உள்ளபோது, அவர்களின் ராஜினாமா மீது அவசர நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் இந்த அவசர நடவடிக்கை குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.