செந்தில் பாலாஜி சகோதரரை கைது செய்யாதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி

3578பார்த்தது
கரூர் வருமானவரித்துறை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி