WI vs ENG: 197 ரன்களை இலக்காக நிர்ணயித்த மேற்கிந்திய அணி

0பார்த்தது
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்.11) இரவு 7 மணிக்கு நடைபெறும் 15வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. இதில், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 42 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 76 ரன்கள் விளாசினார். 

நன்றி: StarSports

தொடர்புடைய செய்தி