WI vs ZIM: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு

54பார்த்தது
WI vs ZIM: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு
மும்பை: டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்.23) இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே மோதுகின்றன. இதில்  டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்பேரில், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இதற்கு முன்பு டி.20 போட்டிகளில் இரண்டு அணிகளும் 4 முறை மோதி உள்ளன. இதில் 3-1 என வெ.இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி