ஆஸ்திரேலிய மகளிர்
கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் மீது அவரது துணைவி மோனிகா ரைட் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சக வீராங்கனை ஜார்ஜியா வோலுடன் கார்ட்னர் தொடர்பில் இருந்ததாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வோல் அல்லது
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.
நன்றி: NewsTamilTV24x7