கணவரை பழிவாங்க ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி

77பார்த்தது
கணவரை பழிவாங்க ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் 8 வயதிலிருந்தே ஆபாச படத்திற்கு அடிமையாக இருப்பதை கண்டுபிடித்த பிறகு, தானும் அதற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளார். "எனது வலியை கணவருக்கு உணர்த்துவதற்காக நானும் ஆபாச படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், அதன் தீவிரத்தால் நானும் அதற்கு அடிமையாகிவிட்டேன். பின், சிகிச்சை மற்றும் ஆன்மீகம் மூலம் நாங்கள் இருவரும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டோம்" என்று அப்பெண் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி