தாம்பத்தியத்திற்கு மறுத்து தகராறு செய்த மனைவி கொலை: கணவன் கைது

1924பார்த்தது
தாம்பத்தியத்திற்கு மறுத்து தகராறு செய்த மனைவி கொலை: கணவன் கைது
பெங்களூரில் குடும்ப தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய பீகாரை சேர்ந்த தீரஜ்குமார் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். ரீமாகுமாரி எப்போதும் கைபேசியில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதிலேயே மூழ்கியிருந்து, கணவனுக்கு உணவு சமைக்காமலும் தாம்பத்தியத்திற்கு மறுத்தும் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளன்று தாம்பத்தியத்திற்கு மறுத்து உருட்டுக்கட்டையால் தாக்கியதால், தீரஜ்குமார் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி