தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது வழக்கு தொடர்ந்த மனைவி

7000பார்த்தது
தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது வழக்கு தொடர்ந்த மனைவி
திருமணத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு, பொருத்தமின்மை அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாததை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் கொடுமை வழக்கு தொடர முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற திருமண பிரச்னைகளை கொடுமை வழக்காக மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி