கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று புதைத்த மனைவி

5பார்த்தது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று புதைத்த மனைவி
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரை சேர்ந்த தம்பதி முத்தியம் ரெட்டி - கல்பனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். அவருக்கு சிண்டு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இதற்கு கல்பனாவின் கணவர் தடையாக இருந்துள்ளார். இதனால் கள்ளக்காதலன் உடன் சேர்ந்து, கணவரை கொலை செய்து புதைத்துள்ளார். இதனையறிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி