கள்ளகாதலனோடு இணைய கணவனை பாம்பை வைத்து கொன்ற மனைவி

0பார்த்தது
கள்ளகாதலனோடு இணைய கணவனை பாம்பை வைத்து கொன்ற மனைவி
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறவும் மனைவி டாமினி செய்த கொடூரச் சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவருக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து, படுக்கையில் விஷப் பாம்பைத் விட்டு கடிக்க வைத்து கொன்றுள்ளார். இயற்கை மரணம் என நம்ப வைக்க முயன்ற இந்த ஜோடியின் சதியை, மொபைல் போன் அழைப்புப் பதிவுகள் மூலம் போலீசார் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி