ஜார்கண்ட் மாநிலம் கோடர்மா மாவட்டம் திலையாவில் பபிதா என்ற பெண் தனது காதலன் அஜய்யுடன் சேர்ந்து கணவர் கோவர்தன் சாவுவை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதற்கு பபிதாவின் சகோதரர் அனிகேத் உதவியுள்ளார். கோவர்தன் அடிக்கடி மது குடித்துவிட்டு பபிதாவை அடித்து வந்ததாகல், பபிதா மற்றும் அவரது காதலன் அஜய் இருவரும் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.