மனைவியின் ஆபாச படங்களை காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டல்

78பார்த்தது
மனைவியின் ஆபாச படங்களை காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டல்
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில், சிவம் சாஹு என்பவர் தனது மனைவியை ரகசியமாக வீடியோ பதிவு செய்து, வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராததால், அந்த வீடியோக்களை WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தப்பியோடிய சிவம் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி