மத்தியப் பிரதேசத்தில் 23 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை, அவரது காதலிக்கு ரூ.1.5 கோடிக்கு மனைவி விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவரின் கள்ளக்காதல் விவகாரம் நீதிமன்றம் சென்ற நிலையில், குடும்ப எதிர்காலத்திற்காக பணத்தை பெற்றுக்கொண்டு அவரை விட்டுக்கொடுக்க மனைவி சம்மதித்துள்ளார். சினிமாவையும் மிஞ்சும் இந்த சமரசம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.