கோவையில் ஊருக்குள் வந்த காட்டு யானைகள்.. போக்குவரத்து நெரிசல்

6723பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கணேசபுரம் பகுதியில் 3 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளது. போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த இடத்தில யானைகள் முகாமிட்டுள்ளதால் சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வனப்பகுதியில் இருந்து 40 கிமீ தாண்டி ஊருக்குள் வந்த காட்டி யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ள நிலையில், யானைகளை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி