மீண்டும் இணையும் அதிமுக..? இரு தரப்புகள் பேச்சுவார்த்தை

5116பார்த்தது
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவுகளைக் களைய இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, கட்சி பிளவுபட்டபோது யார் யார் எந்தெந்தப் பதவிகளில் இருந்தார்களோ, அதே பதவிகளை அவர்களுக்கு மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி