உதயநிதி தொகுதியை கைப்பற்றுமா அதிமுக?.. கடும் போட்டி

1பார்த்தது
உதயநிதி தொகுதியை கைப்பற்றுமா அதிமுக?.. கடும் போட்டி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), ஆதிராஜாராம் (அதிமுக), டி.செல்வம் (தவெக), ஆயிஷா பேகம் (நாதக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2021 தேர்தலில் 93,285 வாக்குகளைப் பெற்ற உதயநிதி ஸ்டாலின், 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உதயநிதியின் கோட்டை என கூறப்படும் இந்த தொகுதியை அதிமுக கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட நிலையில் தற்போது நேரடியாக அதிமுக களமிறங்கியதால் கடும் போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி