சிறையில் உள்ள அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா? - விசாரணை துவக்கம்

1பார்த்தது
சிறையில் உள்ள அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா? - விசாரணை துவக்கம்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் கடந்த 11 நாட்களாக சிறையிலுள்ள திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் காவலில் சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் முறையாகப் பதிலளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி