தேர்தல் முடிவுகளால் மாநிலத் தலைமை மீது
பாஜக தேசியத் தலைமை அதிருப்தியில் உள்ளதாகவும் விரைவில்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் தனிக்கட்சி தொடங்குவது குறித்து
அண்ணாமலை ஆலோசித்து வருவதாகவும், இதனை விரும்பாத
பாஜக தேசிய தலைமை மீண்டும் அவரை
பாஜக மாநிலத் தலைவராக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊட்டி தொகுதியில் மட்டும் ஒரே ஒரு
பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றார்.