தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை?.. நயினார் நாகேந்திரன் பேட்டி

15பார்த்தது
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை?.. நயினார் நாகேந்திரன் பேட்டி
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக கூட்டணியில் இருந்து தினகரன் வெளியே சென்றுவிட்டார். தினகரனை மீண்டும் அழைக்க அவசியம் இல்லை” என்றார். தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை நிச்சயமாக தனிக்கட்சி தொடங்க மாட்டார்" என விளக்கமளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி