சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் சாட்டை துரைமுருகன்?

26பார்த்தது
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு இன்று (பிப்.21) நடைபெற இருக்கிறது. அதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அதே சமயம், கட்சியின் முக்கிய நட்சத்திர பேச்சாளரான சாட்டை துரைமுருகன் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுவது அக்கட்சி தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி