முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா சென்னை?

0பார்த்தது
முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா சென்னை?
ஐபிஎல் தொடரில் இன்று (மார்ச் 30) இரவு 7.30 மணிக்கு அஸ்ஸாமின் கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்குமே இது முதல் போட்டியாகும். சென்னை அணியில் ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், துருவ் ஜூரல், ஹெட்மேயர் போன்றோர் பலம் சேர்க்கின்றனர். காயம் காரணமாக தோனி முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி