நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு கிடைக்குமா?

20பார்த்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு கிடைக்குமா?
தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்ததாலும், ஒருவர் சபாநாயகராக இருப்பதாலும் தவெக-வின் நேரடி வாக்கு பலம் 106-ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்ட் (4) மற்றும் ஐயுஎம்எல் (2) என 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் கட்டாயம் தேவை. இதில் ஒருமித்த ஆதரவு கிடைக்காவிட்டால் விஜய் தனது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் என்பதால், மே 13 அன்று நடக்கவுள்ள இந்த வாக்கெடுப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி