“ஆட்சிக்கு முன்னர் பேசியது போலவே ஆட்சிக்கு வந்த பின்னரும் அப்படியே பேசுகிறார்” என முதலமைச்சர் விஜயை,
திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் விமர்சித்துள்ளார். இன்று (ஜூன்.01) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?. மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்” என விமர்சித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18