அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி? - ஆதவ் அர்ஜுனா பதிலளிக்க மறுப்பு

4485பார்த்தது
அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி? - ஆதவ் அர்ஜுனா பதிலளிக்க மறுப்பு
அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா என்ற கேள்விக்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னை கிண்டியில் இன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், "இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் தன்னால் பதில் அளிக்க முடியாது. அவர்கள் அமைச்சர் பதவிக்காக எங்களிடம் வரவில்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி