இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

26பார்த்தது
இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்
இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் உள்ள LPG எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. டிஜிட்டல் முறை மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், KYC மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத ஆயிரக்கணக்கான இணைப்புகள் முடக்கப்பட்டு வருகின்றன. இறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்யாவிட்டால், இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி