PNG-க்கு மாறாவிட்டால் ஜூன் 30-க்கு பின் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்?

1பார்த்தது
PNG-க்கு மாறாவிட்டால் ஜூன் 30-க்கு பின் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்?
பெட்ரோலிய அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி, தங்கள் பகுதியில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) கட்டமைப்பு வசதி இருந்தும் அதற்கு மாறாத LPG வாடிக்கையாளர்களுக்கு, வரும் ஜூன் 30-ம் தேதியுடன் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்காக மத்திய அரசு வழங்கிய 3 மாத காலக்கெடு முடிவடைவதால், PNG வசதியுள்ள பகுதி மக்கள் உடனடியாக இந்த புதிய எரிவாயு இணைப்புக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you