அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக?

0பார்த்தது
கூட்டணி நிலைப்பாடு குறித்து இதுவரை அறிவிக்காத தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பிரேமலதா ஆகியோ கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி