“திமுக தனித்து போட்டியிடுமா?”.. தவெக அருண்ராஜ் கேள்வி

2பார்த்தது
“திமுக தனித்து போட்டியிடுமா?”.. தவெக அருண்ராஜ் கேள்வி
சென்னை சோழிங்கநல்லூரில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என திமுக அறிவிக்குமா?. கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக திமுக பயன்படுத்தி வருகிறது. முதலமைச்சர் நாற்காலியில் ஒரு கால் மட்டுமே திமுக-வுடையது” என்றார். மேலும், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் விஜய் முடிவெடுப்பார்” என்றார்.

தொடர்புடைய செய்தி