தங்கம், வெள்ளி மீண்டும் அதிகரிக்குமா?

0பார்த்தது
தங்கம், வெள்ளி மீண்டும் அதிகரிக்குமா?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 20) சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.115,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி
ஒரு கிராமு் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நடக்கும் நிலையில்லா பொருளாதார தாக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணிகளால் தங்கம், வெள்ளி விலையில் அதன் எதிரொலி பிரதிபலிக்கிறது. ஈரான், அமெரிக்க போர் பதற்றம் தீவிரமானால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி