IPL 2026: குஜராத் அணி கொல்கத்தாவுடன் இன்று மோதல்

4142பார்த்தது
IPL 2026: குஜராத் அணி கொல்கத்தாவுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மே.16) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது. கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி 2வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி