இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் ஜார்கண்ட் முக்தி மோர்சா?

13பார்த்தது
இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் ஜார்கண்ட் முக்தி மோர்சா?
இந்தியா கூட்டணியில் இருந்து ஜார்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக வெளியான தகவலுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி அரசு தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் எனவும், பல்வேறு காரணங்களுக்காவே முதலமைச்சர் ஹேமந்த் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிகார் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சாவுக்கு முன்னுரிமை தரவில்லை என்பதால் விலகுவதாக கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி