வெற்றி வாகை சூடுவாரா ஜான் பாண்டியன்?

20பார்த்தது
வெற்றி வாகை சூடுவாரா ஜான் பாண்டியன்?
தமமுக தலைவர் ஜான் பாண்டியன் 1989 முதல் தேர்தல் களமாடி வருகிறார். 1991-ல் முதுகுளத்தூர், 1996 வலங்கைமான், 2001 எழும்பூர், 2011 நிலக்கோட்டை, முதுகுளத்தூர், 2016 திருவாடனை, 2021 எழும்பூர் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989-ல் பாமக சார்பில் பெரம்பலூரிலும், 2024-ல் தென்காசியிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001 தேர்தலில் வெறும் 86 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தற்போது 2026 தேர்தலில் இவர் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறார்.

தொடர்புடைய செய்தி