ராஜ்யசபா எம்.பி., ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

16பார்த்தது
ராஜ்யசபா எம்.பி., ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?
திமுக கூட்டணியில் தேமுதிக இன்று (பிப்., 19) இணைந்துள்ள நிலையில், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா இடங்கள் தற்போது உள்ள நிலையில், 1 சீட்டை தேமுதிகவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்க்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி